திரைகடல்

(16.08.2021) திரைகடல் : அண்ணாத்த படத்தில் இணைந்த "தீரன்" வில்லன் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

(16.08.2021) திரைகடல் : அண்ணாத்த படத்தில் இணைந்த "தீரன்" வில்லன் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

தந்தி டிவி

* படப்பிடிப்பை நிறைவு செய்த "சியான் 60" - டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 20ம் தேதி வெளியீடு

* "கோப்ரா" படப்பிடிப்பில் இணைந்துள்ள விக்ரம் - கொல்கத்தாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு

* 15 கிலோ எடை குறைந்துள்ள சிம்பு : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "வெந்து தணிந்தது காடு" - படத்தில் சிம்புவுக்கு இரண்டு கெட்டப்புகள்?

* யோகி பாபு நாயகனாக நடிக்கும் "வீரப்பனின் கஜானா" - விரைவில் வெளியாகும் என போஸ்டரில் அறிவிப்பு

* படப்பிடிப்பின் போது காயமடைந்த அருண் விஜய் - செப்டம்பரில் வெளியாகிறது "AV 33" பர்ஸ்ட் லுக்

* முகென் ராவ் நடிப்பில் உருவாகும் "வேலன்" - சிவகார்த்திகேயன் வெளியிட்ட மோஷன் போஸ்டர்

* ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்