Russian Couple | மேகங்களுக்கு மத்தியில் லவ் புரோபோசல்.. படு வைரலான ரஷ்ய ஜோடி
மேகங்களுக்கு மத்தியில் லவ் புரோபோசல்.. படு வைரலான ரஷ்ய ஜோடி
thanthitv
மேகங்களுக்கு மத்தியில் லவ் புரோபோசல்.. படு வைரலான ரஷ்ய ஜோடி உலகின் உயரமான கட்டிடத்தின் மீது ஏறி காதலிக்கு லவ் புரோபோசல் செய்திருக்கிறார் இங்கொரு ரஷ்ய காதலன்... அந்த சாகச காதல் ஜோடியின் பின்னணி பார்க்கலாம் இன்றைய டீடைம் நியூஸில்..