தந்தி டிவி Press meet

Theft | அசாமுக்கு அள்ளிச்செல்லப்பட்ட தமிழக பார் கலெக்‌ஷன் - ரயிலேறி இறங்கும் முன் அமுக்கிய போலீஸ்

அசாமுக்கு அள்ளிச்செல்லப்பட்ட தமிழக பார் கலெக்‌ஷன் - ரயிலேறி இறங்கும் முன் அமுக்கிய போலீஸ்

thanthitv

திருச்செங்கோட்டில் பாரில் ரூ.2.34 லட்சம் திருடியவர் ரயிலில் கைது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மதுபான பாரில் விற்பனையாளராக பணியாற்றிய அசாம் மாநில இளைஞர், 2 லட்சத்து 34 ஆயிரத்து 600 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது. அசாமுக்கு ரயிலில் சென்ற அவரை கவுகாத்தி அருகே போலீசார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்