Tamilnadu Election 2026

Vijay Pressmeet | TVK | ``செய்தியாளர் சந்திப்பு’’ - விஜய்க்கு VIP Dare..!

``செய்தியாளர் சந்திப்பு’’ - விஜய்க்கு VIP Dare..!

thanthitv

விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேச வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் பேச்சு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தை திறந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கார்த்திக் சிதம்பரம், தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என விமர்சித்தார். தொகுதி குறித்த கேள்விக்கு இங்கு கடுமையான போட்டி இல்லை என்றும், காங்கிரஸ் சார்பில் உள்ளூர் வேட்பாளர் மாங்குடி நிறுத்தப்பட்டுள்ளதும், திமுக தலைமையிலான கூட்டணியும் வெற்றிக்கு போதுமானது என்றார். மேலும், விஜயின் அரசியல் இன்னும் சோதிக்கப்படாதது என்றும், அதனால் அதுகுறித்த யூகங்கள் பற்றி பதில் அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Dharapuram | தாராபுரத்தில் சிக்கிய தங்கம்.. என்னது இத்தனை கோடி மதிப்பா!

Okenakkal | Cauvery River | சட்டென்று மாறிய ஒகேனக்கல்.. திடீரென அதிகரித்த நீர்வரத்து

Demonte Colony 3 | `டிமான்ட்டி காலனி 3' படத்தை வெளியிட தடை

Dhruva Natchathiram | `துருவ நட்சத்திரம்’ வெளியீடு - ஐகோர்ட் கொடுத்த உத்தரவு

BREAKING || அரசு ஊழியர்களை பார்த்ததும் நேராக இறங்கி வந்த CM விஜய்... திடீர் சர்ப்ரைஸ் மொமெண்ட்