Tamilnadu Election 2026

Udhayanidhi Stalin| ``8-க்கு 8 அடிச்சிடலாமா?’’ - கேட்ட உதயநிதி.. கூட்டத்தில் இருந்து வந்த ரெஸ்பான்ஸ்

`8-க்கு 8 அடிச்சிடலாமா?’’ - கேட்ட உதயநிதி.. கூட்டத்தில் இருந்து வந்த ரெஸ்பான்ஸ்

thanthitv

``8-க்கு 8 அடிச்சிடலாமா?’’ - அருகே வைத்திலிங்கம்.. கேட்ட உதயநிதி.. கூட்டத்தில் இருந்து வந்த ரெஸ்பான்ஸ்

திமுக தஞ்சையில் 8க்கு 8 வெற்றி பெற வேண்டும் என உதயநிதி பேச்சு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவர், “தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 8க்கு 8 அடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் 35 லட்சம் மாணவர்களுக்கு லாப்டாப் வழங்கப்படும் என்றும், மகளிர் நலத்திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், தமிழக வளர்ச்சிக்காக இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..