Tamilnadu Election 2026

TVKVijay| விஜய் ரோடு ஷோ..பார்த்ததும் தொண்டர்கள் செய்த செயல்-சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க விட்ட வீடியோ

விஜய் ரோடு ஷோ..பார்த்ததும் தொண்டர்கள் செய்த செயல்-சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க விட்ட வீடியோ

thanthitv

விஜய் ரோடு ஷோ..பார்த்ததும் தொண்டர்கள் செய்த செயல் - சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க விட்ட வீடியோ

தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை 5.45-மணிக்கு தூத்துக்குடிக்கு சென்றார் விஜய். விவிடி சிக்னல் வழியாக திறந்தவெளி வாகனத்தில் விஜய் ரோடு ஷோ சென்ற நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பரித்தனர்.

Puducherry Vote காலையிலேயே புதுவை வாக்குப்பதிவில் பெரும் திருப்பம் - 2021ஐ அப்படியே புரட்டிப்போட்டது

Trump | Iran | HormuzStrait | மீண்டும் போர்? - டிரம்ப் எடுத்த புதிய முடிவால் உச்சகட்ட பதற்றம்

Gold Rate | ரஷ்யா போட்ட ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்.. "வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை "

Gold Price Low | விலை வீழ்ந்தது - மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்

Keralam Election 2026 கேரளத்தில் தெரியும் தீவிரம் - டபுள் டிஜிட்டை தொட்டது.. அதிரவிட்ட 9 மணி நிலவரம்