"அவர் என்ன எம்.ஜி.ஆரா? பி.டி.ஆர் தான்.. ஒரு கை பார்த்திடலாம்.." - கடுமையாக தாக்கிய சுந்தர் சி
மதுரை மத்திய தொகுதி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி, தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தன்னை ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தான் கறிக்கடைகளை மூடுவேன் எனப் பரப்பப்படும் வதந்திகளுக்கும் அவர் பதிலடி கொடுத்தார்... “வாரத்தில் 6 நாள்கள் கறி சாப்பிடுவேன்...நான் வென்றால் கறி விருந்து“