Tamilnadu Election 2026

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்காவிற்கு ஆதரவாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிரபிரசாரம்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்காவிற்கு ஆதரவாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிரபிரசாரம்

thanthitv

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்காவிற்கு ஆதரவாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிர பிரசாரம்

சந்திர பிரியங்காவிற்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி பிரசாரம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, காரைக்கால் மாவட்டத்தில் அதிரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நெடுங்காடு - கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்காவை ஆதரித்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சருக்கு, கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர், சந்திர பிரியங்கா அமைச்சராக இருந்த போது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டவர் என கூறி ஆதரவு திரட்டினார். மேலும், சந்திர பிரியங்கா வெற்றி பெற்றால் ஆளுங்கட்சி உறுப்பினராகப் பல்வேறு புதிய திட்டங்களைக் கொண்டு வருவார் என்றும் அவர் உறுதி அளித்தார். புதுவையில் அமல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களால் மீண்டும் தங்களின் ஆட்சியே அமையும் என முதலமைச்சர் ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்