Tamilnadu Election 2026

Perambur | PMK | தராசு ஏந்தியபடி வந்து பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல்

தராசு ஏந்தியபடி வந்து பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல்

thanthitv

Perambur | PMK | தராசு ஏந்தியபடி வந்து பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல்

சென்னை பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா கையில் தராசு ஏந்தியபடி வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அடித்தட்டு மக்கள் அதிகம் வாழக்கூடிய இந்த பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்சனை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டும் தராசு ஏந்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

CM Stalin | திடீரென்று வார்ரூமில் புகுந்த முதல்வர்.. கிடுகிடுத்த அறிவாலயம்

Nainar Nagendran | BJP | தஞ்சை பாஜக துணை தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்.. நயினார் அதிரடி

Salary | Leave | தனியாரில் வேலை பார்ப்போருக்கு சம்பளத்துடன் விடுமுறை - வந்தது உத்தரவு

PM Modi | BJP Annamalai | அண்ணாமலைக்கு பிரதமர் மோடி அழைப்பு.. பரபரக்கும் அரசியல் களம்

BJP | PM Modi | 2026 Election | பாஜக வேட்பாளர்கள் தேர்வு - தானே நேரடியாக வரும் பிரதமர் மோடி