திருவண்ணாமலையில் வாக்கிங் சென்று முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவண்ணாமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலுவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்... மாடவீதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, அமைச்சர் எ.வ.வேலுவிற்கு வாக்கு சேகரித்தார்.