Tamilnadu Election 2026

Leema Rose Martin Asset | நாடே வாயை பிளக்கும் லீமா ரோஸ் மார்ட்டினின் சொத்து மதிப்பு

நாடே வாயை பிளக்கும் லீமா ரோஸ் மார்ட்டினின் சொத்து மதிப்பு

thanthitv

பணக்கார வேட்பாளர் லிஸ்டில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் - நாடே வாயை பிளக்கும் லீமா ரோஸ் மார்ட்டினின் சொத்து மதிப்பு

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமாரோஸ் மார்டின் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் லீமா ரோஸ் மார்டின் முதலிடம் பிடித்துள்ளார். லால்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் லீமா ரோஸ் மார்டின். இவரது பெயரில் ஆயிரத்து 48 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.இவரது கணவரும் பிரபல லாட்டரி அதிபருமான மார்டின் பெயரில் 4 ஆயிரத்து 159 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது லீமா ரோஸிடம் 139 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், கணவர் மார்டினிடம் மூவாயிரத்து 262 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் உள்ளன. லீலா ரோஸிடம் 909 கோடி மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன.கணவர் மார்டின் பெயரில் 887 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. இவரது மகன் ஜோஸ் டைசன் பெயரிலும் 662 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் லீமா ரோஸ் மார்டின் குறிப்பிட்டுள்ளார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்