Tamilnadu Election 2026

Khushbu| Vijay| ``என் தம்பி விஜய்யை..’’ - குஷ்புவின் எதிர்பாரா அறிவிப்பு

``என் தம்பி விஜய்யை..’’ - குஷ்புவின் எதிர்பாரா அறிவிப்பு

thanthitv

விஜய்யை விமர்சிக்க மாட்டேன் என குஷ்பூ சுந்தர் அறிவிப்பு அரசியல் களத்தில் தவெக தலைவர் விஜயை விமர்சிக்க மாட்டேன் என, பாஜக நிர்வாகியான குஷ்பூ சுந்தர் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ சுந்தர், நேரடி அரசியலில் களம் காணும் கணவர் சுந்தர்.சி-க்கு தனது அறிவுரை தேவையில்லை என்றும், மக்கள் நல்லவர்களுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், விஜய்யை அரசியல் ரீதியாகத் தான் விமர்சிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்