Iran War | BJP | ஈரானில் இருந்து தமிழகம் வந்தடைந்த 327 தமிழக மீனவர்கள் - செலவை ஏற்ற பாஜக
ஈரானில் இருந்து தமிழகம் வந்தடைந்த 327 தமிழக மீனவர்கள் போர் சூழலால் ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்கள் 345 பேர் தமிழகம் வந்தடைந்தனர். இவர்களில் 327 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கான செலவை பாஜகவே ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.