Tamilnadu Election 2026

EPS | AIADMK | "நாங்க தாயார்.." - கொளத்தூரில் நின்று முதல்வருக்கு சவால் விட்ட ஈபிஎஸ்

"நாங்க தாயார்.." - கொளத்தூரில் நின்று முதல்வருக்கு சவால் விட்ட ஈபிஎஸ்

thanthitv

EPS | AIADMK | "நாங்க தாயார்.." - கொளத்தூரில் நின்று முதல்வருக்கு சவால் விட்ட ஈபிஎஸ்

அதிமுக மற்றும் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு நேரடி விவாதம் நடத்த தயாரா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்ததுடன், அதிமுக ஆட்சிக் கால சாதனைகளையும் எடுத்துக் கூறினார். மேலும், அதிமுக மற்றும் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு, கொளத்தூரிலேயே மேடை அமைத்து மக்கள் முன்னிலையில் விவாதிப்போம் என்று முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு