Tamilnadu Election 2026

Election Commission | சென்னையில் நாளை ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு இது தெரியுமா

சென்னையில் நாளை ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு இது தெரியுமா

thanthitv

சென்னையில் நாளை ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு இது தெரியுமா? அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி மையங்கள் சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் முதன்முறையாக 5 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பிரின்ஸ் வில்லேஜ் வளாகத்தில் 2 மையங்களும், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமக் குடியிருப்பில் 2 மையங்களும், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள சிடிஎஸ் ரீகல் பாம் கார்டன் குடியிருப்பில் 2 மையமும் என மொத்தம் 5 இடங்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்ட தூரம் செல்வதைத் தவிர்த்து, அவர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், வாக்குப் பதிவு சதவீதம் 80 சதவீதத்திற்க்கும் மேல் உயரும் என குடியிருப்பு நலச் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

BREAKING || TN Election2026 | உச்சகட்ட பரபரப்பில் விஜய் திடீர் கடிதம்

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்