Tamilnadu Election 2026

DMK | திமுக வேட்பாளரை மலர் தூவி வரவேற்ற பெண்கள்

திமுக வேட்பாளரை மலர் தூவி வரவேற்ற பெண்கள்

thanthitv

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் கலை கதிரவன் தீவிர பிரசாரம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன், திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்லும் இடங்களில் எல்லாம் திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவனுக்கு, தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் மலர் தூவி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அய்யாபுரம், குத்துக்கல்வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களை சந்தித்து தென்காசி சட்டமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக கலை கதிரவன் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

TVK Vijay | சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. சட்டென்று நடந்த சம்பவம்

TVK Vijay Campaign Permission | `ரத்து’க்கு பின் மீண்டும் விஜய்க்கு `க்ரீன் சிக்னல்’

Puducherry | Election | Politics | வரலாற்றிலேயே முதன்முறை..! மொத்த நாட்டையும் திரும்ப வைத்த புதுவை

Breaking | JanaNayagan | இணையத்தில் கசிந்த "ஜனநாயகன்" காட்சிகள்

Breaking | AssemblyElection | முடிந்தது தேர்தல் திருவிழா | புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு