Tamilnadu Election 2026

DMK | Campaign | Pudukottai | திட்டங்களை சொல்லி வாக்கு கேட்ட அமைச்சர் ரகுபதி

திட்டங்களை சொல்லி வாக்கு கேட்ட அமைச்சர் ரகுபதி

thanthitv

"12,000 ரூபாய் பொருளுக்கு ரூ.4,000 கொடுத்தால் போதும்.." - திட்டங்களை சொல்லி வாக்கு கேட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் ரகுபதி, நற்சாந்துறுப்பட்டி, பேரையூர், குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் இதுவரை திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறினார். தேர்தலில் வெற்றி பெற செய்தால் என்ன செய்வோம் என்ற திமுக வாக்குறுதிகளையும் அவர் எடுத்துக்கூறினார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான எட்டாயிரம் ரூபாய் டோக்கன் குறித்து பேசிய திமுக வேட்பாளர் ரகுபதி, எட்டாயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் டோக்கனை கொடுத்துவிட்டு கூடுதல் பணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறினார்.

Ajith | மின் மயானத்திற்கு.. தாயின் உடலை சுமந்து சென்ற அஜித்

Ajith | "அஜித் உயர்வுக்கு முக்கிய காரணம் அவர் அம்மா தான்" - வெளிப்படையாக சொன்ன கோடங்கி

Ajith | Mother Death | தாயின் உடலோடு பயணிக்கும் அஜித்.. அமைதியாக செல்லும் இறுதி ஊர்வலம்

Ajith | Mother Death | தாயார் உடல் அருகில் மனமுடைந்த நிலையில் அஜித்.. தொடங்கியது இறுதி ஊர்வலம்

Death | தனியார் பாரில் தகராறு.. துடிதுடித்து இறந்த இலங்கை தமிழ் பெண்