Tamilnadu Election 2026

DMK Campaign | தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்- கிரேன் மூலம் மாலை போட்டு வரவேற்ற தொண்டர்கள்

தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்- கிரேன் மூலம் மாலை போட்டு வரவேற்ற தொண்டர்கள்

thanthitv

DMK Campaign | தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர்- கிரேன் மூலம் மாலை போட்டு வரவேற்ற தொண்டர்கள்

செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணிக்கு, கிரேன் மூலம் மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கருநிலம் மற்றும் காயிரம்பேடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர். காயிரம்பேடு பகுதியில் அவருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவியும், கிரேன் மூலம் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பெண்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யுமாறு பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி கேட்டுக்கொண்டார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு