Tamilnadu Election 2026

Campaign|தீவிரமாய் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா-மாலை போட்டு மலர் தூவி வரவேற்ற மக்கள்

தீவிரமாய் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா-மாலை போட்டு மலர் தூவி வரவேற்ற மக்கள்

thanthitv

தீவிரமாய் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா - மாலை போட்டு மலர் தூவி வரவேற்ற மக்கள்

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், உச்சிப்புளி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகாச்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டுத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவருக்கு, பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்கிணற்றுவலசை, ஆக்கிடாவலசை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற அவரிடம், திமுக நிர்வாகிகள் பிரம்மாண்ட மாலைகள் மற்றும் ‘வேல்’ வழங்கி ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பகுதியில் வாழ்வாதாரமாக விளங்கும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நலனே தனது முதல் இலக்கு என்றார்.

Artemis 2 | தெரிந்தது நிலவின் `பின்புறம்’ கண்முன்னே மறைந்த பூமி.. நிலவுக்கு பின்னால் சென்ற ஓரியன்

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை