Tamilnadu Election 2026

BJP | பாஜகவின் அதிமுக்கிய தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்

பாஜகவின் அதிமுக்கிய தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்

thanthitv

பாஜகவின் அதிமுக்கிய தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் கிரண் ரிஜிஜு தலைமையிலான பாஜக குழு, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது புகார் ஒன்றை அளித்தது. அதில் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த கார்கே, பிரதமர் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார், பயமுறுத்துகிறார் என்ற பொருளிலேயே தாம் பேசியதாகவும், அவரை நேரடியாக பயங்கரவாதி என கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Election | Jewelleryshops | Holiday | விடிந்தால் தேர்தல் திடீரென வந்த முக்கிய அறிவிப்பு

Neet Exam | Hall Ticket | நீட் தேர்வு ஹால் டிக்கெட் - வெளியான முக்கிய அப்டேட்

#BREAKING || நாளை சுட்டெரிக்கப்போகும் வெயில்.. வெளியான முக்கிய அறிவிப்பு -சேப்ட்டியா ஓட்டு போட போங்க

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு