Tamilnadu Election 2026

Annamalai | அண்ணாமலைக்கு அவசர அழைப்பு - `பவர்புல்’ பதவி கொடுக்கும் தலைமை?

அண்ணாமலைக்கு அவசர அழைப்பு - `பவர்புல்’ பதவி கொடுக்கும் தலைமை?

thanthitv

டெல்லி மேலிடத்தில் இருந்து அண்ணாமலைக்கு வந்த அழைப்பு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி மேலிடத்திலிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து, அவர் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். காரைக்காலில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலை, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் அவசரமாக சென்னை திரும்பி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். தமக்குத் தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அண்ணாமலை ஏற்கனவே விரக்தியுடன் பேசியிருந்த நிலையில், இந்தத் திடீர் அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அவருக்குக் கட்சியில் கூடுதல் அல்லது முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தங்களது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட ஜெ.பி.நட்டா மற்றும் பியூஸ் கோயல் சென்னையிலிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டனர்

Modi | CM Stalin | DMK | ``எங்கள புயலா மாத்தி விட்றாதீங்க..’’ - சீற்றம்கொண்டு CM போட்ட பதிவு

RBI| லோன் எடுத்து EMI கட்டிட்டு இருக்கீங்களா? - ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

Gold Rate | ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு.. இந்தியாவில் தங்கம் விலையில் `மிகப்பெரிய மாற்றம்’

India | Iran War | டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்ததும் இந்தியாவில் கிடுகிடு ஏற்றம்

TVK Campaign Pudukottai | தவெக குறித்து போலீஸ் வெளியிட்ட தகவல்