Tamilnadu Election 2026

Annamalai| உதாரணம் காட்டி வெளிப்படையாக பேசிய அண்ணாமலை

உதாரணம் காட்டி வெளிப்படையாக பேசிய அண்ணாமலை

thanthitv

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக அண்ணாமலை பேச்சு புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.... புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஊசுடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீப்பாய்தானை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது புதுச்சேரி மக்களின் அன்பை பெறுவதற்காகவே பிரதமர் மோடி வந்ததாகவும் குறிப்பிட்டார்... தவறானவர்களுக்கு வாக்கை செலுத்தக் கூடாது என்றும் பிரசாரம் செய்தார்.

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..

Breaking | CM Stalin | DMK | "உங்களுக்கு நியாபகம் இருக்கா..." - ஒவ்வொன்றாக பட்டியலிட்ட CM ஸ்டாலின்

Puducherry | ADMK | Edappadi Palaniswamy | "கொடி பறக்குதா... அந்த காற்றில்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்