Tamilnadu Election 2026

AIADMK | "தன்னை வெற்றி பெற செய்தால்.." - உத்தரவாதம் கொடுத்து அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

"தன்னை வெற்றி பெற செய்தால்.." - உத்தரவாதம் கொடுத்து அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

thanthitv

"தன்னை வெற்றி பெற செய்தால்.." - உத்தரவாதம் கொடுத்து அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான ஓ.கே.சின்னராஜ், மூடுதுறை ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரசாரம் செய்த அவர், தான் தொகுதிக்கு புதியவன் அல்ல... 15 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்... வரும் தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்தால் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என உத்தரவாதம் அளிப்பதாகவும் அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் தெரிவித்தார்.

Sengottaiyan| ADMK | நேரம் பார்த்து அடித்த அதிமுக - KAS வேட்புமனு நிறுத்திவைப்பு

ADMK | தேடிவந்த நற்செய்தி.. அதிமுக கூட்டணி ஸ்டார் வேட்பாளர்கள் மகிழ்ச்சி

Election Commission | TN Election 2026 | தமிழகத்தில் கண்டறிந்தது தேர்தல் ஆணையம்

Chennai Chepauk | IPL Match | சென்னையில் IPL போட்டிகள் தேதி மாற்றமா? - கோர்ட் அதிரடி தீர்ப்பு

Edappadi Palanisamy | EPS-க்கு வந்த குட்நியூஸ்