Tamilnadu Election 2026

AIADMK | Election | வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

thanthitv

வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான பொள்ளாச்சி ஜெயராமன், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூராம்பாளையம் பகுதியில் ஏழை, எளிய மற்றும் பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 532 வீடுகள் முடங்கிப்போய் உள்ளது... அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வீடுகள் அனைத்தும் உடனடியாக பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தார்.

Udhayanidhi Stalin | DMK | பிரசாரத்தின் நடுவே துணை முதல்வர் உதயநிதி கைகாட்டி சொன்ன விஷயம்

Cuddalore | EPS | TN Election | "விஜயகாந்த்.." - மேடையில் பெயரை சொல்லி ஈபிஎஸ் சொன்ன விஷயம்

CM Stalin | Madurai | ``நைட் 12 மணிக்கு கூட..'' | CM ஸ்டாலின் சொன்னதும் அதிர்ந்த மதுரை

Madurai | CM Stalin | DMK |"இந்த ஸ்டாலின் ஒரு தடவை சொன்னா.. அது" - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

Vijay | TVK | அதிரடி திருப்பம்.. விஜய்க்கு க்ரீன் சிக்னல்.. TVKவினருக்கு உற்சாக சேதி..