Tamilnadu Election 2026

ADMK | கிராமம் கிராமமாக சுற்றி பிரசாரம் செய்யும் OK சின்னராஜ்

கிராமம் கிராமமாக சுற்றி பிரசாரம் செய்யும் OK சின்னராஜ்

thanthitv

மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ் 25 கிராமங்களில் தீவிர பிரசாரம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.கே.சின்னராஜ், ஒரே நாளில் இரண்டு ஊராட்சிகளுக்கு உட்பட்ட இருபத்தைந்து கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பெள்ளாதி ஊராட்சி பெரிய தொட்டிபாளையத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், தொடர்ந்து சிக்காரம்பாளையம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார். இரவு பத்து மணி வரை நீடித்த இந்தத் தீவிரப் பிரச்சாரத்தின் போது, கிராமம் கிராமமாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார். கூட்டணி கட்சித் தொண்டர்கள் புடைசூழ வந்த அவருக்கு, செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

TN Election 2026 | தமிழக பேரவை தேர்தல் - ``இதுதான் பைனல்’’ வெளியிட்டது ECI

Jananayagan | Sivakarthikeyan | ஜனநாயகன் லீக் - சிவகார்த்திகேயன் ஆவேசம்

TVK Vijay | ஸ்தம்பித்த விஜய் வாகனம்.. நகர விடாமல் சூழ்ந்த தொண்டர்கள்

Yashwant Varma | வீட்டில் கட்டு கட்டாக சிக்கிய பணம்..

TVK Vijay | விஜய்யின் வாகனம் நிறுத்தம்.. சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை