சிறப்பு விருந்தினர்கள் - சுதா ராமலிங்கம் , வழக்கறிஞர்// ரமேஷ் , மூத்த பத்திரிக்கையாளர் //முருகன் , ஐ.ஏ.எஸ் - ஓய்வு
* சர்ச்சையை ஏற்படுத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்
* விவாதத்தை கிளப்பும் அதிரடி உத்தரவுகள்
* பெண் உரிமை நிலைநிறுத்தப்படுகிறதா ?
* சமுதாய நம்பிக்கைகள் தகர்கிறதா ?