ஸ்பாட் லைட்

Women's Premier league... உ.பி.யை தட்டி தூக்கிய மும்பை..பைனலில் வெல்லப்போவது யார்..? | WPL | IPL

தந்தி டிவி
• மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. • முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. • மும்பை அணி வீராங்கனை நாட் ஸ்கிவர் ப்ரண்ட் 72 ரன்கள் விளாசினார். பின்பு பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி, 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. • மும்பை அணி வீராங்கனை வூங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். • இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்