ஸ்பாட் லைட்

நடிகை சுஷ்மிதா சென்-க்கு மாரடைப்பு

தந்தி டிவி
• இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பாலிவுட் பிரபல நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். • இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் மனம் திறந்துள்ள அவர், மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு, ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு பலமான இதயம் இருப்பதாக மருத்துவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். • ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவே இதனை பதிவிடுவதாகவும், மற்றப்படி, தான் நலமுடன் இருப்பதாகவும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்