ஸ்பாட் லைட்

பாலக்கோடு அருகே, குட்டிகளுடன் சுற்றித் திரிந்த மூன்று காட்டு யானைகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

தந்தி டிவி
• விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் உணவு தேடி விவசாய விளைநிலம் அருகே வந்த 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை, மின் ஒயரை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தன. • நல்வாய்ப்பாக இரண்டு குட்டி யானைகள் உயிர்தப்பிய நிலையில், விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்ததாக, முருகேசன் என்ற விவசாயியை கைது செய்தனர். • இதனிடையே, தாய் இறந்ததை அறியாத குட்டி யானை, தும்பிக்கையால் எழுப்பி பாசப்போராட்டம் நடத்தியது காண்போரை கண்கலங்க செய்தது...

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை