ஸ்பாட் லைட்

#BREAKING || அண்ணாமலை இப்படியொரு அதிருப்தியை வெளிப்படுத்த காரணம் என்ன? - பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

தந்தி டிவி
• தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து • பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் • பாஜக தனித்துபோட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் நயினார் நாகேந்திரன் பேட்டி • இதுவரை தமிழக அரசியலில் திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து கட்சிகள் தேர்தலை சந்தித்து உள்ளன • தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்