• "20 கி.மீ தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?"
• உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
• விருதுநகர் மாவட்டம் வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற கோரிய வழக்கு
• உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு