ஸ்பாட் லைட்

இன்ப்ளூயன்சா காய்ச்சல்.. பலி 3ஆக உயர்வு - சட்டென எகிறும் பாதிப்பு.. மிரளும் இந்தியா

தந்தி டிவி
• டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் 20 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டை தயார் செய்துள்ளது. • காய்ச்சல், சளி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளை தூண்டும் H3N2 வைரஸின் பாதிப்புகள் மருத்துவமனைகளில் அதிகரித்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் கேரளாவில்13 பேருக்கும், ஒடிசாவில் 59 பேருக்கும் H3N2 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. • மகாராஷ்டிர மாநிலத்தில் இது வரை மொத்தம் 352 H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். • இது வரை மகாராஷ்டிராவில் H3N2 வைரஸ்க்கு ஒருவர் இறந்த நிலையில் இந்தியாவில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்