ஸ்பாட் லைட்

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்பு - மத்திய அரசு ஷாக் தகவல்

தந்தி டிவி
• தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகபட்சமாக பதிவாகியிருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். • உலக அளவில் ஒரு சதவீத பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 600-ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டார். • பிப்ரவரி 2வது வாரத்தில், தினசரி சராசரியாக 108 பாதிப்புகள் பதிவான நிலையில் தற்போது 966ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். • மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்