ஸ்பாட் லைட்

பள்ளிக்குள் முன்னாள் மாணவி துப்பாக்கிச் சூடு.. 3 குழந்தைகளுடன் 7 பேர் துடிதுடித்து பலி - அடுத்தடுத்து தாக்க திட்டம் - அமெரிக்காவில் பகீர் சம்பவம்

தந்தி டிவி
• அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். • டென்னீசி மாகானம் நாஷ்வில்லில் தேவாலயத்துடன் கூடிய கிறிஸ்தவ தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் தலைதெறிக்க ஓடினர். • இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். • தகவலறிந்து சென்ற காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை சுட்டுக் கொன்றனர். • விசாரணையில், அந்த பெண், அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான 28 வயது எலிசபெத் ஹாலே என்பது தெரிய வந்த‌து. • அவர் மேலும் பல பள்ளிகளில் தாக்குதல் நடத்துவதற்காக, பள்ளிக் கூடங்களில் வரைப்படங்களை வரைந்து வைத்திருந்த‌தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். • அவர் ஒரு திருநங்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்