ஸ்பாட் லைட்

ரஜினி மகளின் நகைகள் கொள்ளை.. பணிப்பெண் மற்றும் அவர் கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

தந்தி டிவி
• தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறியப்படுபவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். • இவர் சென்னை போயஸ்கார்டனில் வசித்து வரும் நிலையில், வீட்டின் லாக்கரில் இருந்து 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக போலீசில் புகாரளித்திருந்தார். • இந்த சம்பவத்தில் வீட்டின் லாக்கரில் நகைகள் வைத்திருந்தது வீட்டு ஊழியர்கள் மற்றும் கார் ஓட்டுநருக்கு மட்டும் தான் தெரியும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், அவரது வீட்டில் பணிபுரிந்து வரும் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்