ஸ்பாட் லைட்

"சொந்த சகோதரரே விஷம் கொடுத்த கொடூரம்"... பிரபல வில்லன் பொன்னம்பலம் பகீர் தகவல்

தந்தி டிவி
• 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். • சிறுநீரக செயலிழப்பு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். • உடல்நிலை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எனது தந்தையின் மூன்றாவது மனைவியின் மகன் தனது மேலாளராக பணிபுரிந்த போது, மதுபானத்தில் விஷம் கலந்துக்கொடுத்ததாகவும், பின்னாளில் அதுவே எனக்கு ரசனையாக மாறி ஸ்லோ பாய்சனாக உடலில் சேர்த்துவிட்டதாக தெரிவித்தார். • உடன் பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோதுதான் இந்த விஷயங்கள் தெரியவந்ததாக குறிப்பிட்ட பொன்னம்பலம், தற்போது நான் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆனால் எனது சகோதரரால் நன்றாக வாழ முடியவில்லை என தெரிவித்தார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்