ஒலிம்பிக்ஸ்-2024

வெண்கல பதக்கத்துடன் ருமேனியா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை

தந்தி டிவி

விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தமக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில், ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசுக்கு வெள்ளியன்று ஒலிம்பிக் வெண்கலம் பதக்கம் வழங்கப்பட்டது. இதன் மூலம் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றிருந்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கல பதக்கம் பறிக்கப்பட்டு, பார்போசுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்