ஒலிம்பிக்ஸ்-2024

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் தேநீர் விருந்து..

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒலிம்பிக் குழுவுக்கு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. மேலும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், இந்திய ஒலிம்பிக் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் நாளை மதியம் 1 மணிக்கு, இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அவரது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்