ஒலிம்பிக்ஸ்-2024

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை - காலிறுதியில் லவ்லினா தோல்வி

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்ஹோஹெய்ன் தோல்வி அடைந்தார். மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை லி கியானுடன் லவ்லினா மோதினார். இதில் 4க்கு 1 என்ற கணக்கில் சீன வீராங்கனை லி கியான் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வி அடைந்த லவ்லினா பதக்க வாய்ப்பை இழந்தார். லவ்லினா காலிறுதியில் வெற்றி பெற்று இருந்தால் இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் உறுதியாகி இருக்கும். நடப்பு ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்