ஒலிம்பிக்ஸ்-2024

#BREAKING || வினேஷ் போகத் வழக்கு.. இந்தியா எதிர்பாரா தீர்ப்பு

தந்தி டிவி

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் மறுப்பு. வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம். பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய வினேஷ் போகத். இறுதிப் போட்டிக்கு முன்பாக 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்க வாய்ப்பை இழந்தார் வினேஷ் போகத். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்