ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report || "நல்லா பேசுறீங்க ஆனா செயல்? அத திருத்திக்கோங்க சீனா" டீசென்டாக அடித்த இந்தியா

"நல்லா பேசுறீங்க ஆனா செயல்? அத திருத்திக்கோங்க சீனா" டீசென்டாக அடித்த இந்தியா

thanthitv

Special Report || "நல்லா பேசுறீங்க ஆனா செயல்? அத திருத்திக்கோங்க சீனா" டீசென்டாக அடித்த இந்தியா 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இந்தியா-சீனா உறவுகளில் நிலையான மற்றும் நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான விரிவான நான்கு அம்ச உத்திகள் பேசப்பட்டிருக்கு.. , , இது சம்மந்தமா, சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கைய வெளியிட்டிருக்காங்க.. கடந்த இரண்டு ஆண்டுகளில் தானும் பிரதமர் மோடியும் இருமுறை சந்தித்துள்ளதாகவும், இது இருதரப்பு உறவுகளை 'மீண்டும் தொடங்குதல்' என்ற நிலையிலிருந்து 'மேலும் மேம்படுத்துதல்' என்ற நிலைக்கு வழிநடத்தியுள்ளதாகவும் Xi குறிப்பிட்டார். சரி.. ஷி ஜின்பிங் சொன்ன அந்த நான்கு அம்ச அணுகுமுறை என்னன்னு பாத்துடலாம்.. First, மூலோபாய புரிதல்.. சீனா மற்றும் இந்தியா போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளர்கள் என்றும்; அவை ஒன்றுக்கொன்று அச்சுறுத்தல்கள் அல்ல, மாறாக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்றும் Xi வலியுறுத்தினார். இந்த மூலோபாய மதிப்பீடானது இரு நாடுகளின் வளர்ச்சி நிலைகள் மற்றும் சர்வதேச சூழலை அடிப்படையாகக் கொண்டது என்றும், இரு நாடுகளின் மற்றும் மக்களின் பொதுவான நலன்களுடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறினார்.

BREAKING || கோவையை உலுக்கிய சிறுமி பாலியல்... தோட்டாவை தெறிக்கவிட்ட போலீஸ் - கதறிய காம மிருகம்

Omni Bus | அத்துமீறும் ஆம்னி பேருந்துகளுக்கு பயம் காட்டிய அரசு - சுத்தி சுத்தி `ஸ்பெஷல் ரைடு’

Online``அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே க்ளாஸ்’’ - உடனே பார்த்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு

Murugan Statue | மீண்டு வந்த நடுபழனி மரகத பாலமுருகன்

TVK Complaint``ஆ.ராசா மேல் சட்டப்படி நடவடிக்கை’’ - போலீஸுக்கு சென்றது.. ஷாக் கொடுத்த தவெக தரப்பு