ஸ்பெஷல் ரிப்போர்ட்

Ponneri | Crime | பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. ஹாஸ்பிடல் வாசலிலேயே நடந்த கொடூரம்

பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. ஹாஸ்பிடல் வாசலிலேயே நடந்த கொடூரம்

thanthitv

பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. ஹாஸ்பிடல் வாசலிலேயே நடந்த கொடூரம் #Ponneri #Thiruvallur #petrol #crime #police #thanthitv #hospital பொன்னேரி மருத்துவமனையில் பெண் ஊழியர் மீது தீ வைத்தவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு பொன்னேரி அரசு மருத்துவமனை தற்காலிக பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றவர், எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...

Anbil Mahesh Case | அன்பில் மகேஷ் நண்பரிடம் விசாரணை.. 7 மணிநேரம் நடந்தது என்ன?

Antibiotics | Tablets | "ஆன்டிபயாட்டிக், வலி நிவாரண மாத்திரைகள்.. சட்டப்படி குற்றம்.."

BREAKING || பரபரப்பை கிளப்பிய மதுரை மாநகராட்சி முறைகேடு... கோர்ட் போட்ட உத்தரவு

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்