Wayanadu landslide | அன்று 298 பேரை பலி கொண்டு நாட்டையே உலுக்கிய வயநாடு.. இன்று மீண்டும் பயங்கரம் #kerala #wayanadu #landslide கேரள மாநிலம் வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் வினோதினி