DMK | ADMK | TVK | NTK திமுகவின் 10ல் ஒரு பங்கு தவெக - அதிமுகவின் `பெரிய செலவு’; ஹைலைட்டான நாதக
#election2026 #dmk #admk #ntk #cmvijay #mkstalin
திமுக, அதிமுகவை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவின் செலவுக்கணக்கு என்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் சமர்ப்பித்த செலவு கணக்கு அறிக்கையின் விவரங்களை வழங்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...