ஸ்பெஷல் ரிப்போர்ட்

Tirupati Laddu | "திருப்பதி லட்டில் முழுக்க முழுக்க கெமிக்கல்?0% பால்"-CBI ரிப்போர்ட்டில் ஷாக் தகவல்

"திருப்பதி லட்டில் முழுக்க முழுக்க கெமிக்கல்?0% பால்"-CBI ரிப்போர்ட்டில் ஷாக் தகவல்

thanthitv

திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கில் சிபிஐ தனது இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) ஒன்பது அதிகாரிகள் மற்றும் ஐந்து பால் பொருட்கள் நிபுணர்கள் உட்பட 36 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கலப்படத்தில் விலங்கு கொழுப்புக்கான சுவடுகள் இல்லை என்றும், பாமாயில் மற்றும் தாவர எண்ணெய்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Stalin || Budget2026 || "பெரும் ஏமாற்றம்" - CM ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION