ஸ்பெஷல் ரிப்போர்ட்

Chennai | Encounter | தேர்தல் அறிவித்த மறுநாளே... சென்னையில் வெடித்த புல்லட்...

தேர்தல் அறிவித்த மறுநாளே... சென்னையில் வெடித்த புல்லட்...

thanthitv

Chennai | Encounter | TN Election | தேர்தல் அறிவித்த மறுநாளே... சென்னையில் வெடித்த புல்லட்... #chennai #encounter #tnelection2026 #thanthitv கொள்ளை வழக்கில் தேடிவந்த போலீசார் - தப்பிச் செல்ல முயன்றபோது என்கவுன்ட்டர் சென்னையில் பிரபல ரவுடி தொப்பை கணேஷ், போலீசாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். ரவுடி தொப்பை கணேஷ் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. நடந்தது என்ன என்பதை விளக்க இணைகிறார் செய்தியாளர் சாலமன்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்