நேபாள அசுர வேக வெள்ளத்தில் அசராத `பச்சை வீடு’ - உலகையே வியக்க விடும்'Miracle House'-ன் Structure
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளத்தில் சுற்றியிருந்த அனைத்துக் கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு பச்சை நிற மாடி வீடு மட்டும் நங்கூரம் போல் அசையாமல் நின்று அதிசயிக்க வைத்தது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்.
#nepalflood #specialreport