நாட்டையே உலுக்கிய அந்த வீடியோ பெண் பைக் ரைடருக்கு என்னாச்சு? உண்மையில் யார் மீது தவறு? பின்னணி என்ன? டெல்லி அருகே பெண் பைக்கர் மீது காரை மோதி கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த பாடி பில்டர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பான நிலையில், போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்...