Special Report | Chennai Family M*rder Mystery | பீகார் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் | சென்னையில் பகீர் #specialreport #chennaicrime #familymurder #murdermystery #crime #thanthitv பீகார் இளைஞர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் சென்னை அடையாற்றில் ட்ரிபிள் மர்டர் விவகாரத்தில் இரண்டு வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து குடும்பத்தையே கொலை செய்து வெறியாட்டம் ஆடிய கும்பல் பற்றிய பின்னணி