ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | TVK vs DMK vs ADMK | யாருக்கு இடைத்தேர்தல் முக்கியம்? | பேரவையில் மாறுமா கணக்கு?

யாருக்கு இடைத்தேர்தல் முக்கியம்? | பேரவையில் மாறுமா கணக்கு?

thanthitv

Special Report | TVK vs DMK vs ADMK | யாருக்கு இடைத்தேர்தல் முக்கியம்? | பேரவையில் மாறுமா கணக்கு? #SpecialReport #TNElection2026 #TamilnaduElection2026

இடைத்தேர்தலில் வெற்றி, தோல்வி - தவெக ஆட்சியை பாதிக்குமா? காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது... இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால், சட்டப்பேரவையில் எண்ணிக்கை எப்படி இருக்கும்? வெற்றி பெறாவிட்டால் எப்படி இருக்கும்?

Chef Damu Death | CM Vijay | "செஃப் தாமு மறைவு பேரிழப்பு" - CM விஜய் வேதனை

Gingee Child Missing | செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் பரபரப்பு திருப்பம்.. அழைத்து வரப்பட்ட தாய்

GEM Veeramani | ஆஜராகாத ஜெம் வீரமணியின் மகள் - SIT விசாரணையில் திடீர் டிவிஸ்ட்

S-Band Radar Issue | நாளை புயல் உருவாகும் நிலையில்.. திடீரென ரேடாரில் கோளாறு

Breaking || "யாரும் வராதீங்க" நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழும் அபாயம் -மக்களுக்கு பறந்த எச்சரிக்கை